நியாயாதிபதிகள் 7:12 தமிழ்

12 மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திய புத்திரரும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 7

காண்க நியாயாதிபதிகள் 7:12 சூழலில்