5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 3
காண்க யாத்திராகமம் 3:5 சூழலில்