யாத்திராகமம் 4:19 தமிழ்

19 பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 4

காண்க யாத்திராகமம் 4:19 சூழலில்