யாத்திராகமம் 4:20 தமிழ்

20 அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 4

காண்க யாத்திராகமம் 4:20 சூழலில்