யாத்திராகமம் 9:15 தமிழ்

15 நீ பூமியில் இராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 9

காண்க யாத்திராகமம் 9:15 சூழலில்