யாத்திராகமம் 9:14 தமிழ்

14 விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 9

காண்க யாத்திராகமம் 9:14 சூழலில்