யோசுவா 11:10 தமிழ்

10 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 11

காண்க யோசுவா 11:10 சூழலில்