யோசுவா 2:24 தமிழ்

24 கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 2

காண்க யோசுவா 2:24 சூழலில்