யோசுவா 24:23 தமிழ்

23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:23 சூழலில்