யோசுவா 8:16 தமிழ்

16 அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டு அப்புறப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 8

காண்க யோசுவா 8:16 சூழலில்