ரூத் 3:2 தமிழ்

2 நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 3

காண்க ரூத் 3:2 சூழலில்