ரூத் 3:3 தமிழ்

3 நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 3

காண்க ரூத் 3:3 சூழலில்