லேவியராகமம் 2:13 தமிழ்

13 நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 2

காண்க லேவியராகமம் 2:13 சூழலில்