லேவியராகமம் 2:14 தமிழ்

14 முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 2

காண்க லேவியராகமம் 2:14 சூழலில்