லேவியராகமம் 22:22 தமிழ்

22 குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 22

காண்க லேவியராகமம் 22:22 சூழலில்