லேவியராகமம் 23:19 தமிழ்

19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 23

காண்க லேவியராகமம் 23:19 சூழலில்