லேவியராகமம் 23:20 தமிழ்

20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 23

காண்க லேவியராகமம் 23:20 சூழலில்