1 கொரிந்தியர் 11:25 தமிழ்

25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 11

காண்க 1 கொரிந்தியர் 11:25 சூழலில்