1 கொரிந்தியர் 11:26 தமிழ்

26 ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 11

காண்க 1 கொரிந்தியர் 11:26 சூழலில்