1 கொரிந்தியர் 13:11 தமிழ்

11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 13

காண்க 1 கொரிந்தியர் 13:11 சூழலில்