1 கொரிந்தியர் 13:12 தமிழ்

12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 13

காண்க 1 கொரிந்தியர் 13:12 சூழலில்