1 கொரிந்தியர் 3:1 தமிழ்

1 மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 3

காண்க 1 கொரிந்தியர் 3:1 சூழலில்