1 கொரிந்தியர் 3:2 தமிழ்

2 நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 3

காண்க 1 கொரிந்தியர் 3:2 சூழலில்