1 கொரிந்தியர் 7:7 தமிழ்

7 எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 7

காண்க 1 கொரிந்தியர் 7:7 சூழலில்