1 கொரிந்தியர் 7:8 தமிழ்

8 விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 7

காண்க 1 கொரிந்தியர் 7:8 சூழலில்