1 பேதுரு 2:23 தமிழ்

23 அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 2

காண்க 1 பேதுரு 2:23 சூழலில்