1 பேதுரு 2:24 தமிழ்

24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 2

காண்க 1 பேதுரு 2:24 சூழலில்