2 கொரிந்தியர் 1:11 தமிழ்

11 அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 1

காண்க 2 கொரிந்தியர் 1:11 சூழலில்