2 கொரிந்தியர் 1:12 தமிழ்

12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 1

காண்க 2 கொரிந்தியர் 1:12 சூழலில்