2 கொரிந்தியர் 12:6 தமிழ்

6 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 12

காண்க 2 கொரிந்தியர் 12:6 சூழலில்