2 கொரிந்தியர் 12:7 தமிழ்

7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 12

காண்க 2 கொரிந்தியர் 12:7 சூழலில்