2 கொரிந்தியர் 13:10 தமிழ்

10 ஆனதால் இடித்துப்போட அல்ல, ஊன்றக்கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 13

காண்க 2 கொரிந்தியர் 13:10 சூழலில்