2 கொரிந்தியர் 13:11 தமிழ்

11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 13

காண்க 2 கொரிந்தியர் 13:11 சூழலில்