2 கொரிந்தியர் 2:4 தமிழ்

4 அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 2

காண்க 2 கொரிந்தியர் 2:4 சூழலில்