2 கொரிந்தியர் 2:5 தமிழ்

5 துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 2

காண்க 2 கொரிந்தியர் 2:5 சூழலில்