2 கொரிந்தியர் 3:13 தமிழ்

13 மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 3

காண்க 2 கொரிந்தியர் 3:13 சூழலில்