2 கொரிந்தியர் 3:14 தமிழ்

14 அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 3

காண்க 2 கொரிந்தியர் 3:14 சூழலில்