2 கொரிந்தியர் 5:20 தமிழ்

20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 5

காண்க 2 கொரிந்தியர் 5:20 சூழலில்