2 பேதுரு 2:5 தமிழ்

5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 2

காண்க 2 பேதுரு 2:5 சூழலில்