2 பேதுரு 2:6 தமிழ்

6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 2

காண்க 2 பேதுரு 2:6 சூழலில்