2 பேதுரு 3:7 தமிழ்

7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 3

காண்க 2 பேதுரு 3:7 சூழலில்