2 பேதுரு 3:8 தமிழ்

8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 3

காண்க 2 பேதுரு 3:8 சூழலில்