அப்போஸ்தலர் 10:30 தமிழ்

30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 10

காண்க அப்போஸ்தலர் 10:30 சூழலில்