அப்போஸ்தலர் 14:22 தமிழ்

22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 14

காண்க அப்போஸ்தலர் 14:22 சூழலில்