அப்போஸ்தலர் 14:23 தமிழ்

23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 14

காண்க அப்போஸ்தலர் 14:23 சூழலில்