அப்போஸ்தலர் 27:2 தமிழ்

2 அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 27

காண்க அப்போஸ்தலர் 27:2 சூழலில்