3 மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 27
காண்க அப்போஸ்தலர் 27:3 சூழலில்