அப்போஸ்தலர் 28:21 தமிழ்

21 அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 28

காண்க அப்போஸ்தலர் 28:21 சூழலில்