அப்போஸ்தலர் 28:22 தமிழ்

22 எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 28

காண்க அப்போஸ்தலர் 28:22 சூழலில்