அப்போஸ்தலர் 7:6 தமிழ்

6 அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 7

காண்க அப்போஸ்தலர் 7:6 சூழலில்